Saturday, September 10, 2016

இணையதளத்தில் உலா வரும் சமந்தா வீடியோ…!

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருப்பவர் சமந்தா. அஞ்சான் படத்திற்கு முன்பு வரை கவர்ச்சி என்றால் தெரித்து ஓடியவர் தற்போது கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றால் போட்டி போட்டு நடிக்கிறாராம். படத்துக்கு படம் ஏகத்தும் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறாராம். படத்தில் மட்டும் இல்லாமல் கடைத்திறப்பு விழாக்கள், மேடை நிகழ்ச்சிகளுக்கு கூட கவர்ச்சியாக வலம் வருகிறாராம். சமீபத்தில்கூட ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு பின்னழகை காமித்தப்படி வந்திருந்தாராம் சமந்தா. அப்போது அங்கிருந்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே சமந்தாவின் மீதே கண் வைத்திருந்தனர். இது குறித்து சமந்தாவிடம் கேட்டதற்கு தனக்கு கவர்ச்சியாக இருப்பதுதான் பிடிக்கும் என்று கூறினார். இந்நிலையில் அவருடைய கவர்ச்சி போட்டோ ஷூட் விடியோ ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது. இதை பார்த்த பலரும் சமந்தாவா இது என்று அதிர்ச்சியில் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
http://go.ad2upapp.com/afu.php?id=787673