சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண்களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷயத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது. காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷயமாக மாறி விடுகிறது.
காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை. செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறிவிடுகிறது. உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது. கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது. பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம். குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள்.
அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Sunday, September 11, 2016
ஆண்கள் பாதுகாப்பாக சுய இன்பம் செய்வது எப்படி?- விழிப்புணர்வுக்காக
பருவ வயதடைந்த எந்த ஆணுக்கும் ஒரு புதிர் செக்ஸ்தான். அவன் பிறப்புறுப்பு அவனுக்கு சகல விதத்திலும் சகல இடத்திலும் அவனைத் தொந்தரவு கொடுக்கும். விசித்திரமான கனவுகள் வரும். பெண்கள் மீது ஈர்ப்பு வரும். அவன் தனிமையில் தன் உறுப்புடன் விளையாட ஆரம்பிக்கிறான். அதுவும் ஏதோ ஒரு திரவத்தை வெளியே விடுகிறது.
எப்படியோ சுய இன்பம் செய்ய கற்றுக்கொள்கிறான். அப்படி யாரும் சொல்லிக் கொடுக்காத பட்சத்தில் அவனே தன் மகிழ்ச்சிக்கு தன் உறுப்பைத் தூண்டிவிடுகிறான். அது உறுப்பை கையால் உருவி உருவி விடுவது, தலையணையில் தேய்ப்பது, தலையணையின் உறைக்குள்ளே விடுவது, கச்சுக்கட்டிலின் கச்சுகளுக்கு நடுவே விடுவது, துணிகளை மொத்தமாக போட்டு அதில் விடுவது, ஏதேனும் ஓட்டையுள்ள பொருட்களுக்குள் விடுவது மற்றும் இன்னும் பல.
சுய இன்பம் செய்வது ஒன்றும் தவறல்ல. பெரும்பாலான ஆண்கள் சுய இன்பம் செய்கின்றனர். அதை வெளியே சொன்னால் எங்கு தன் சமுதாய நிலைமை குறைந்துவிடுமோ என்று வெளியே சொல்வதில்லை. வாரத்திற்கு ஒரு முறை சுய இன்பம் செய்வது ஆரோக்யமானதும் கூட.
கவனத்திற்கு
ü சுய இன்பம் செய்யும் கையின் நகங்களை அடிக்கடி வெட்டுங்கள்
ü சுய இன்பம் செய்வதற்கு முன்பு கையைக் கழுவுங்கள்
ü சூரிய வெளிச்சம் குறியில் படுமாறு சுய இன்பம் செய்ய வேண்டாம்
ü கழிவுநீர் தேங்கும் இடத்தில் சுய இன்பம் செய்ய வேண்டாம்
ü யாரும் நீண்ட நேரம் சுய இன்பம் செய்ய விரும்புவதில்லை,
ஏதேனும் செக்ஸ் படத்தை பார்த்துவிட்டோ, அல்லது கதை படித்தோ அல்லது இன்னும் பிற காம இச்சையைத் தூண்டும் விசயங்களைச் செய்துவிட்டு சுய இன்பம் செய்தால் விரைவாக விந்து வந்துவிடும்.
நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:
ü பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.
ü நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.
ü உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது கிளிடோரிஸ்சையோ தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.
ü விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப்படுத்துவதோ படு சாதாரணமான விஷயம்..
கவனிக்க
v சுய இன்பம் பழக்கம் தவறில்லை என்பதற்காக அளவிற்கு அதிகமாக செய்தால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் வரலாம்.
v சுய இன்பம் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையானால் உடன் மன நல / உளவியல் ஆலோசகரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறவும்.
v மன நல / உளவியல் ஆலோசகரை சந்திக்க தயக்கமோ, பயமோ தேவையில்லை. அவர் உங்களின் பிரச்சினைகளை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்வார்.
மன நல / உளவியல் ஆலோசகரை/ மருத்துவரை எப்போது அனுகவேண்டும்?
Ø கை, கால் நடுக்கம்,
Ø ஞாபக மறதி,
Ø எதிலும் கவனமின்மை,
Ø பதட்டம், படபடப்பு.
Ø பெண்களயோ / ஆண்களையோ கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம் / பேச இயலாமை.
Ø தினமும் சுய இன்பம் அனுபவிக்க துடித்தல்.
Ø ஆண்குறி எழுச்சியின்மை,
Ø சுய இன்பம் அனுபவிக்க இயலாவிட்டால் மன சோர்வு, பதட்டம், வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் கஷ்டப்படுதல், மற்றவர்கள் மீது எரிந்து விழுதல். பசியின்மை.
Ø சுய இன்பம் அனுபவித்த பின்பு கை, கால்களில் வலி, அசதி, சோர்வு,
Ø சுய இன்பம் அனுபவித்த மனம் சோர்வடைதல், தன்மீதே வெருப்பு வருதல்
Ø இரவில் தூக்கத்தில் ஆண்குறியில் விரைப்பு இல்லாமல் விந்து வெளியேறுதல்.
Ø கவலையினால் அதிகமாக எடை குறைதல்.
Ø உடலுறவில் நாட்டமின்மை
முதலிய அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் மருத்துவர் / மனநல ஆலோசகரை அனுகவும்
சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினைகளிலிருந்து மீளலாம்
அதிக சுய இன்பம் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? - விழிப்புணர்வுக்காக
உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது.
சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (Addict)
விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.
துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சுய இன்பப் பழக்கம் குறித்து ஆங்கில மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை. சுய இன்பப் பழக்கத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது தவறான கருத்து.
உடலுறவின் போது உடல் எப்படி இயங்குகிறதோ, எப்படி இன்பமும் உச்ச நிலையை அடைகிறதோ, அதேபோன்ற அனுபவம்தான் சுய இன்பத்திலும் ஏற்படுகிறது. மேலும் இளைஞர்களும், பெண்களும் பாலியல் வேட்கை அதிகரிக்கும் போது தவறுகள் செய்யாமல் இருக்கவும், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் விழாமல் பாதுகாப்பாக இருக்கவும் ஆரோக்கியமான மாற்றாக நல்ல வடிகாலாக சுய இன்பப் பழக்கம் அமைகிறது. எனவே சுய இன்பத்தில் பாலியல் உளவியல் நிபுணர்களும் உலகம் முழுவதும் கூறி வருகின்றனர்.
அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புள்ள நாடுகளில் சுய இன்பப் பழக்கத்திற்கு உதவியாக, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்ற செயற்கைச் சாதனங்கள் கடைவீதிகளில் விற்கப்படுகின்றன. அங்கு பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற, பின் விளைவுகளை ஏற்றுக் கொள்கிற நெறி முறையற்ற பாலியல் வாழ்க்கை பெருகிவிட்டது. ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும், ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், அதற்கு வசதியாக சாதாரண காரணங்களுக்காக சுலபமாக விவாகரத்துப் பெறுவதும், ஓரினச் சேர்க்கையும், மேற்கத்திய வாழ்க்கைப் போக்குகளாக மாறிவிட்டன.
ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்பஞ்சர் போன்ற மாற்றுமுறை மருத்துவங்களில் சுய இன்பப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஏராளமான மருந்துகள் உண்டு. இவை பற்றி மாற்றுமுறை மருத்துவர்கள் பேசினால், எழுதினால், விளம்பரம் செய்தால் “அவை எல்லாமே விஞ்ஞான விரோதமானவை” என்னும் ‘தவறான கருத்துகள் பொய்யான விளம்பரங்கள்’ என்றும் “இளைஞர்கள் ஏமாற வேண்டாம்” என்றும் ஆங்கில மருத்துவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் ‘சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்’ என்பதை நிரூபிக்க முடியுமா? சில மருத்துவர்கள் சுய இன்பப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர்.
அது என்ன அளவு? உச்சி வெயில் நேரத்திலும் கூட நிர்வாணத் திரைப்படங்களைப் பார்த்து உணமேறித் திரியும் நரம்பு நோயாளிகளுக்கு (இளைய பாரதம்) என்ன அளவு தேவை? பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில்
ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றி தான்தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் எச்சில் சுரக்கும். ஆனால் விந்து சுரக்க பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது.
விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?
மணமாகாமல், வயதாகிக் கொண்டே செல்லும் இளைஞர்கள், யுவதிகளிடம் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு எழுச்சி மேலோங்கித் துயரப்படுத்தும் சந்தர்ப்பங்களில் சுய இன்பப் பழக்கத்தில் மணவாழ்க்கயில் மனைவி நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சுய இன்பம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலைகள் அனைத்து முறைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஏற்கக் கூடியவை. ஆனால் இன்னு பல்வேறு மருத்துவ சஞ்சிகைகளில் இளைஞர்களும், பருவப் பெண்களும் கேள்வி பதில் பகுதியில் தெரிவிக்கும் அனுபவங்களையும், எழுப்பும் சந்தேகங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில்
நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா? வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?
சுய இன்பப் பழக்கத்தினால் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? என்று சாதக(Positive side) பாதகங்களை (Negative sides) விரிவாக அனைத்து முறை மருத்துவர்களும் விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வர வேண்டியதும் அதனடிப்படையில் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியம்.
ஆங்கில மருத்துவத்திலோ உயர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D. அவர்களால் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது நவீனமான அடிப்படைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டது. மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்து முழுமையாக ஆய்வு செய்து துயருற்ற மனிதர்களை நிரந்தரமாகக் குணப்படுத்தும் பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறை ஹோமியோபதி. இந்த நவீன மருத்துவத்தில் சுய இன்பப் பழக்கத்திலிருந்து மீளவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும் பல மருந்துகள் உள்ளன.
பிக்ரிக் ஆசிட்:
அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).
அனகார்டியம்:
சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல் (இதுதான் இளமைக்கு அடையாளமா?)
காலிபுரோமேட்டம்:
சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை.
ஜெல்சிமியம்:
சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம்.
கோனியம்:
நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல்.
நேட்ரம்மூர்:
பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும்.
சைனா:
கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.
ஸ்டாபிசாக்கியா:
சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல்.
அக்னஸ்காஸ்டஸ்:
நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல்.
பிளாட்டினா:
பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில்
ஜிங்சும்மெட்:
மாதவிடாய் நாட்களில் சுய இன்பத்தில்
கலாபியம்
கீரிப்பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் (Pruritus vulvae).
மூரக்ஸ்:
ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில்
ஹையாசியாமஸ்:
பிறப்புறுப்பை ஆடை நீக்கி காட்டுதல், ஆபாசமாகப் பேசுதல்.
ஓரிகானம் 10 கிரரியோலா:
பெண்ணுறுப்பின் கடுமையான தினவால் செக்ஸ் உணர்வு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல்.
ஸ்டாபிசாக்ரியா 10 அபிஸ்மெல்:
விதவைகளுக்கு பாலுணர்வு தூண்டுதல், கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படுதல்.
இன்னும் பல மருந்துகள் உள்ளன. தெரிவான சிறப்பான சிகிச்சைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மனநிலை உடல்நிலைக்கேற்ற மருந்தை உரிய வீரியத்தில் உரிய கால அளவில் அனுபவமிக்க ஹோமியோ மருத்துவர்கள் கொடுத்து வரும்போது சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், பின் விளைவுகளின் தாக்குதல்களுக்கு ஆளானவர்களையும் குணப்படுத்த முடியும்.
Seven Simple Questions That Lead To Happiness In A Marriage
Seven Simple Questions That Lead To Happiness In A Marriage