ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.
உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா.
பெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.
உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம்.
எடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு ‘சைடு’ வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த ‘சுட்டிப் பையன்’ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
மார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம். மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.
இப்படி முத்தமிடும்போது ‘ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்’ கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் உசிதம்.
முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும்.
காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.
ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.
மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும்.
தாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது அருமையானது.
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.